உள்நாட்டு செய்தி
29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இருந்து விடுவிப்பு

நாட்டின் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
Continue Reading