சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துதல் தொடர்பான சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைவாக தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்த வேண்டிய நபர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல்...
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(05) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய,...
தற்போது டுபாயில் வசித்து வரும் போதைப்பொருள் கடத்தல்காரரான ருவான் அல்லது ‘சூட்டி’யின் கூட்டாளிகள் என தெரிவிக்கப்படும் ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கந்தானையில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட...
நிலவும் வரட்சி காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டைப் போக்க நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் நுகர்வோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் நுகர்வு...
எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (04) அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.மத்திய வங்கி ஊழியர்கள் அண்மையில் தமது...
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் விடுதியின் ஒரு பகுதி தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.மாத்தறை வெலிகம ஹப்ஸா மகளிர் அரபிக் கல்லூரியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விடுதியில்...
உணவு விலைகளில் உயர்வானது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்வானது எதிர்காலத்தில் பொதி செய்யப்பட்ட உணவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என உணவுத் தொழில்துறை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.60 ரூபா முதல் 80 ரூபா வரையில் இருந்த தேங்காயின் வழமையான...
பாடசாலைகளில் தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறித்த தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். இதற்கான முன்னோடி திட்டம் மார்ச்...
தம்புள்ளை ஹபரன பிரதான வீதியின் பல்வெஹெர பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு குடும்பம் ஒன்று காயமடைந்துள்ளது. பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான காரில் பயணித்த ஒரே...
எரிபொருள் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த நிலையில், இன்று திருத்தம் இடம்பெறும் என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த...