உள்நாட்டு செய்தி
சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரையும் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Digital News Team