ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை இன்று குளியாப்பிட்டியவில் இருந்து ஆரம்பிக்கவுள்ளார். “சபேவா” (யதார்த்தம்) எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வு குளியாப்பிட்டி மாநகர சபை மைதானத்தில் இன்று. பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது....
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தினசரி தண்ணீர் தேவை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ்...
உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக...
பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் இன்று (09) சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கத்திரிக்காய் 120 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன் ஒரு கிலோகிராம் பீட்ரூட்...
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர், வாழைச்சேனையின் செம்மண்ணோடை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய குறித்த பெண்ணிடம் இருந்து 86,000 ரூபா பெறுமதியான போதைப்பொருட்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்...
வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் நாட்டிற்கு கடந்த பெப்ரவரி மாதத்தில் 476 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி கிடைக்கப்பெற்றுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது,...
ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டு சீஷெல்ஸ் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் 9 ஆவது நாளாகவும் தொடர்கிறது. தங்களை நாட்டுக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தி, இந்த மாதம்...
எல்பிட்டி கரந்தெனிய பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவர் காணாமல் போய் இருந்தார். அவர் இன்று நாணயக்கார மாவத்தையில் உள்ள தேயிலைக் தோட்டம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் இருவருக்கு எதிரான வழக்கின் அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவு மார்ச் 26 ஆம் திகதி வழங்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த...
மொரட்டுவ எகொட உயன பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தம்பதியினர் பிரதேசத்தில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்ததாகவும், சந்தேக நபரான கணவர் தற்போது பிரதேசத்தை...