யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரையும் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸ்...
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவு...
இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை வலுப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை...
இலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கமைய துணைநில் வைப்பு வசதி விகிதத்தை...
பேருவளை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வகுப்பறையை உடைத்து 12 மடிக்கணினிகளைத் திருடிய அதே பாடசாலையைச் சேர்ந்த, இரு மாணவர்கள் உட்பட ஐவர் இன்று திங்கட்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த வருடம் பரீட்சைக்குத்...
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள் வழங்குவதற்கு, அறிமுகம் செய்யப்பட்ட 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற 477 முறைப்பாடுகளின் விசாரணைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதம்...
சுகவீனத்தினால் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று தற்போது பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இன்று காலை சுமார் 150 மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தின்...
பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் ஒருவேளை உணவை வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு காலை 7.30 முதல் 8.30 வரை இந்த காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்துக்கு...
கலால் திணைக்களம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 38.5 வீதம் வருமானத்தில் வளர்ச்சி கண்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, கடந்த ஜனவரி மாதத்துடன்...
பதுளை வைத்தியசாலை நேற்று முதல் மருத்துவ பீடத்துடன் இணைந்து போதனா வைத்தியசாலையாக மாறியுள்ளது.நிமல் சிறிபால டி சில்வா அறக்கட்டளையினால் புதிதாக 50 மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கி புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு பதுளை நூலக...