கொத்மலை ஓயாவின் பிரதான கிளை ஆறான ஆக்ரா ஓயாவில் எல்ஜின் தொடக்கம் திஸ்பனை வரையான பகுதியில் கடந்தோடும் ஆற்றில் உயிரிழந்த நிலையில் அதிகளவிலான மீன்கள் கரையொதுங்கியுள்ளன. இதனையடுத்து, மீன்கள் உயிரிழந்துள்ளதுடன்,ஆற்று நீரை பாவிக்கும் பிரதேச மக்களும்...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்படிக்கையின் முக்கிய கொள்கை நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை பெறுவதற்கும், அவர்களை சட்டமியற்றும் செயல்முறைக்குள் சேர்க்க நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுளளது.
இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக “தி இந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ்...
பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம்...
தென் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 350 கோடி ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கையின் தென் பிராந்தியத்தில் சர்வதேச கடற்பரப்பில், நேற்று பெருமளவிலான போதைப்பொருளுடன் படகொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன், அதிலிருந்த 6 பேர் கைதுசெய்யபட்டனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், போதைப்பொருளுடஹென் இன்று காலை காலி மீன்பிடி துறைமுகத்துக்கு...
பதுளை – தல்தென்ன திறந்தவெளி சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 9 கைதிகள் இன்று அதிகாலை தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள்...
இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார். சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான கோரிக்கை சீன...
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான விசேட கலந்துரையாடலை ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களில் அந்நாடுகள்...
2022 G.C.E A/L மதிப்பீட்டில் பங்கேற்குமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. பரீட்சைகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த பரீட்சை சித்தியாளர்களின் பங்களிப்புடன் தாள் குறியிடல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...
உத்தேச பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாட்டையும் அதற்கான பரிந்துரைகளையும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நீதி அமைச்சரிடம் முன்வைத்துள்ளது.. குறித்த விடயம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஊடக வெளியீடு வருமாறு...