Connect with us

முக்கிய செய்தி

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றது.

Published

on

இலங்கையில் இன்று (30) நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபா குறைப்பு – புதிய விலை Rs.333,

95 ஒக்டேன் பெட்ரோல் 10 ரூபாயால் குறைப்பு – புதிய விலை Rs.365,

டீசல் 15 ரூபாயால் குறைப்பு புதிய விலை Rs.310

சுப்பர் டீசல்135 ரூபாயால் குறைப்பு – புதிய விலை Rs.330:

எரிசக்தி இராஜாங்க டீ வி ஷானக இந்த விபரங்களை வழங்கியுள்ளார்.