முக்கிய செய்தி
இந்தியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்
இந்தியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுஇந்த நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 தசம் 1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த் நிலையில், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களை குறைக்க அதிநவீன அவசர செயற்பாட்டு மையங்கள் அமைக்க தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகில் தொடர்ச்சியாக நில நடுக்கம் ஏற்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.