முக்கிய செய்தி
கொழும்பில் துப்பாக்கிச்சூடு, 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
கொழும்பு – துறைமுக நுழைவாயில் பகுதிக்கு அருகில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 08 பேர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Continue Reading