கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் இந்திபொலகே தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல்...
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் தேவையில் 80% விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.மீதமுள்ள 20% இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.முதற்கட்டமாக சீனாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்த 70% சீருடைத்...
கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10, 11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. மேலும் உயரமான...
மாத்தளையில் உள்ள பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர் குழுவொன்று பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மாத்தளை – தொட்டகமுவ பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்...
ஒரு தடவை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குறுகிய காலத்திற்கு பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து குறித்த இறக்குமதி...
இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நாடுகளில் மக்களை ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் சீன பிரஜைகள் 39 பேர் அடங்கிய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில்...
இந்திய அரசு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளது படிப்பிற்கான உதவித்தொகையை நீடித்து வருகின்றது. இலங்கையில் உள்ள அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் உயர்தரம், இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன....
நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால களியாட்ட நிகழ்வுகள் நாளை முதலாம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமாகும். இதனை தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தினந்தோறும் கலை கலாச்சார விளையாட்டு...
சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக நாட்டிலிருந்தும் வெளியேறும் பெண்களை சுரக்ஷா பாதுகாப்பு இல்லங்கள் இனி ஏற்றுக்கொள்ளாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு...
போலி இணையத்தளத்தை உருவாக்கி விசா வழங்கிய சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.கொழும்பில் உள்ள இந்திய விசா நிறுவகத்தின் கிளையொன்று கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோபல்லவ மாவத்தை பகுதியில் அமைந்துள்ளதுடன், குறித்த சந்தேக...