அமைச்சரவை மாற்றத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்துள்ளார். குறிப்பாக சுகாதார...
வாரியபொல வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதான மகளும் அவரது தாயும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று (22) வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் குளிப்பதற்கு...
வீட்டு வேலைக்காக கட்டார் சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும் போது விமானத்தில் உயிரிழந்துள்ளார்.மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவர் இன்று (23) அதிகாலை...
க.பொ. த சாதாரண தர பரீட்சையின் (2022/23) முடிவுகள் நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இந்த நாட்களில் பெறுபேறுகளை கணனி மயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.ரமேஷ் பத்திரன இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.நாட்டிலிருந்து பெருமளவான வைத்தியர்கள் வெளியேறுவதுடன் சுகாதாரத் துறையும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி...
தென் மாகாணத்தில் நேற்று (22) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அக்குரஸ்ஸ, தெனியாய, முலட்டியான மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களில் உள்ள...
கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்மையினத்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு...
கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 120,993 ரயில் பயணங்களில் 32,844 ரயில்கள் மட்டுமே சரியான நேரத்தில் இயங்கியதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, மேலும் கடந்த ஆண்டு 10,077 ரயில்...
காலி அஹுங்கல்ல, உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை...
ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம் ரூபா என்ற வைப்புத் தொகையை 26 இலட்சம் ரூபாவாக...