Connect with us

முக்கிய செய்தி

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு…!

Published

on

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில்,

⭕12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,565 ரூபா

⭕5 கிலோகிராம் எரிவாயு விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 1,431 ரூபா

⭕2.3 கிலோகிராம் எரிவாயு 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 668 ரூபா