Connect with us

முக்கிய செய்தி

சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை…!

Published

on

சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோ கிராம் சீனிக்கு 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.இன்று (02) முதல் ஒரு வருடத்திற்கு இது அமுலுக்கு வரும் என நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.