லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, நாளைய தினம் (04) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப் படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.அந்த வகையில் ,12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ...
சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோ கிராம் சீனிக்கு 25 சதமாக...
புகையிரத திணைக்களத்தில் தற்போது 150 புகையிரத சாரதிகள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் ரயில் போக்குவரத்தில் கடும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதனால் சில சாரதிகள் விடுமுறை எடுக்காமல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த...
நாட்டிற்கு தேவையான வருவாயை சேகரிக்கத் தவறியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம், கலால் மற்றும் சுங்க திணைக்களங்களின் பிரதானிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது கடும் நிலைப்பாட்டை வெளிக்காட்டியுள்ளார்.அத்துடன் வரிக் கோப்புகளின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக...
டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இம்முறை கட்டண திருத்தம் இடம்பெறாவிட்டாலும் எதிர்காலத்தில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என...
தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட...
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்...
ஒரு இலட்சத்து 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. குறித்த ஏல விற்பனையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை...
2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, அதற்கான வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்....
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஆகிய மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்பட உள்ளன.எதிர்வரும் வாரம் நவம்பர்...