முழு கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். டி.எஸ்.சேனநாயக்க கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல்...
இலங்கைக்கு டிஜிட்டல் பொருளாதார முறை தெரிவு மாத்திரமல்ல, அது அத்தியாவசியமான தேவை என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதன் முதல் கட்டமாக கல்வித்துறையில் மனித வளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இணுவில் – மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இன்று (05.11.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்,...
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இன்று(04) இரவு 7.00 மணி முதல் நாளை(05) காலை 5.00 மணி வரை...
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், ⭕12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,565 ரூபா...
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,000 தாண்டியுள்ளது.நேற்றைய நிலவரப்படி டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்...
விளம்பரம்சுவிட்ஸர்லாந்து சூரிச்சிலிருந்து (Zürich) கொழும்புக்கு இன்று முதல் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தின் பிரபல விமான நிறுவனமான Edelweiss Airlines விமான சேவையே தனது சேவையை ஆரம்பித்துள்ளது.இது இன்று முதல் அடுத்த ஆண்டு மே மாதம்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.வெல்லவாய புந்த்ருவகல பாடசாலை மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.தரையிறக்கிய ஹெலிகொப்டர்ஜனாதிபதி வெலிமடைக்கு...
சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொதியிடப்படாத ஒரு கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ...
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு செய்ய விரும்பினால் 118 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். இந்த தொலைபேசி இலக்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் பராமரிக்கப்படுகிறது....