இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.அதனடிப்படையில் முதலில்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதை இன்று (15) பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய நியமனங்களை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்...
கம்பஹா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி.சாகர காரியவசம் தலைமையில் நேற்று -14- மாலை கட்டுப்பணம் செலுத்தியது.இதன்மூலம் 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை பெரமுன செலுத்தியுள்ளது. கட்டுப்பணத்தை செலுத்திய...
சீதாவகவின் ஒடிஸி ரயில் இன்று காலை தனது முதல் பயணத்தைத் தொடங்கியுள்ளது. சீதாவக – அவிசாவளையை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் நோக்கத்துடன். புகையிரத, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் வைபவம்...
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதை ஒத்திவைக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை...
திங்கட் கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறையா? கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்தி!தைப்பொங்கல் தினத்துக்கு மறுநாள் திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வந்தது. எனினும், விடுமுறை வழங்காதிருக்க தீர்மானித்திருப்பதாக கல்வி இராஜாங்க...
வாரியபொல, வெலவ பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் சனிக்கிழமை (13) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் 33 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த “எட்டிகுப்பா” என அழைக்கப்படும் சமரு ருவன் பத்திரன...
11கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை மறைத்து இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானக்...
அடுத்த சில நாட்களில் இலங்கையின் தெற்கு அரைப்பாகத்தில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருகின்றது.தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில...
பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் நாளை மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபான...