எதிர்காலத்தில் பாடசாலை தவணை ஒன்றுக்கு ஒரு பணிப்புத்தகம் போன்று மூன்று தவணைகளுக்கான பாடசாலைப் பணிப்புத்தகம் மாணவர்களுக்கு மூன்று பகுதிகளாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இதன் மூலம் மாணவர்களின் புத்தகப் பையின் அதிக...
கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் 21 பேர் காயமடைந்ததுடன் 126 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கத்தின் போது தூக்கத்தில் இருந்த மக்கள்...
அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம் முன்மொழியப்பட்டிருந்ததாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எனினும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர்...
சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி இணைப்புகளை அறுத்து திருடிய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் நேற்று (ஆகஸ்ட் 5) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.கிரியுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துகல சந்தியிலிருந்து பிஹல்பொல நோக்கி...
மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரினால் வைத்தியசாலையின் உணவு விடுதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரபல வர்த்தக நாமமான சாக்லேட் ஒன்றினுள் மனித உடலிலிருந்து பிரிக்கப்பட்ட பெருவிரலின் ஒரு பகுதி நேற்று (05)...
ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்க அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கான திரிபோஷ தயாரிப்பில் இருக்க...
தலவாக்கலையில் மலைப் பகுதியொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனவிலங்கு மற்றும் வன சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் செல்வதும், மலைகளில் ஏறுவதும், மலைகள் அமைந்துள்ள பகுதிகளில் தங்கியிருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக,...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநில வணிக இதர சட்டப்பூர்வ கழகம் வலியுறுத்துகிறது.நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.எனினும்,...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து, நாடளாவிய ரீதியில் உள்ள பாவனையாளர்களுக்கு குறுந்தகவல் மற்றும் ஈ பட்டியல் மூலம் மாத்திரம்,நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நீர்...
நாட்டிலுள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஆசிரிய பயிலுனர்கள் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள...