பெருந்தோட்ட மக்கள் தொடர்பான அரசியல், பொருளாதார, சமூக, பின்னடைவுகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.நாடுபூராகவும் மலையக மக்களுக்கான காணியுரிமை தொடர்பானவும் மலையகம் 200 தொடர்பிலும் பல போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்,...
நாடளாவிய ரீதியில் 40000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் தரமான கல்வியைப் பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில்...
அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இன்று (09.08.2023) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த யுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள்...
பெண் ஒருவரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் கடத்த முயன்ற சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம பகுதியில் பெண் ஒருவரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் காரில் கடத்திச் சென்றபோதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்....
பிறந்த சிசுவை உடனடியாக வீதிக்கு கொண்டு வந்து கொன்று வீசிய கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்குழந்தையின் தந்தையென கூறப்படும் நபர்...
பொரலஸ்கமுவ, வெரஹெர, போதிராஜபுர பிரதேசத்தில் நேற்றிரவு முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் போதிராஜபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 என்ற சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.அட்டன் மல்லியப்பு பகுதியில் பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த...
இந்த நாட்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் கடுமையான சூரிய ஒளியில் இருக்க வேண்டாம் என அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பல்வேறு ஒவ்வாமை சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வெப்பம் வழிவகுப்பதாக சங்கத்தின்...
வனப் பகுதிகளுக்கு தீ வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் கடந்த மாதம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வனப் பகுதிகளுக்கு தீ வைக்கப்படும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியிருந்ததாக திணைக்களத்தின் மேலதிக...
அதிக வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.வெப்பமான காலநிலை காரணமாக அமெரிக்காவில் 147 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.எவ்வாறாயினும், எதிர்பார்த்ததை விட அதிக வெப்பத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு...