உள்நாட்டு செய்தி
கொழும்பு – காலிமுகத்திடல் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு
கொழும்பு – காலிமுகத்திடல் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சடலம் இன்று(14.09.2023) கரை ஒதுங்கியதாகவும், சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Continue Reading