மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவரை அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேலதிக நீதவான் எஸ்.அன்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நேற்று(31.07.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது ஓய்வு பெற்ற...
எரிபொருள் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டிகளின் பயண கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என, அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக நீர் திறந்துவிடப்படுமாயின், ஐந்து மாவட்டங்களில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நான்கு ஐந்து நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் விட...
சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (2) நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். பெற்றோல்...
கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 100 ரூபாவினால் குறைக்க உள்ளூர் கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டிக் கட்டணங்கள், ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் ஊடாக பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்படும் வரை கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சங்கங்கள் வலியுறுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைகள் திருத்தப்படுவதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்கவோ...
கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஆன்லைன் கற்றல்-கற்பித்தல் செயல்முறை வெற்றிகரமான முறையாக இல்லை என்று நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்திருந்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபையுடன்...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 56 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, மேல் மாகாணத்தில் 50 சதவீதமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,கண்டி,கேகாலை,குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய...
ஏறாவூர் பிரதேசத்தில் பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசேட விசாரணைக்கு, இன்று (31) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாத் முன்னிலையில்...
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கட்டுமானத் தொழில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, மொத்த செயற்பாட்டுச் சுட்டெண் மதிப்பு 44.4 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, பெரும்பாலான நிறுவனங்கள்...