Connect with us

உள்நாட்டு செய்தி

துப்பாக்கிகள் மற்றும் ரவைகளுடன் இராணுவ சிப்பாய் கைது

Published

on

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 200 T 56 ரக துப்பாக்கி ரவைகளுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி – ஹதரலியத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 2 டெட்டனேட்டர்கள், 2 கிலோகிராம் ஈயத் துண்டுகள் ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.ஹதரலியத்த பகுதியை சேர்ந்த 38 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *