இந்த நாட்களில் நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 10 மாவட்டங்களில் 25,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகல் மற்றும்...
மின் கட்டண அதிகரிப்பு நிச்சயம் நடக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் (03) கூடிய அமைச்சரவையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.எவ்வாறாயினும், நேற்று (03) இடம்பெற்ற...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள்,எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தடையை மீறி செயற்படுவோர்...
லிட்ரோ கேஸ் நிறுவனம் மீண்டும் எரிவாயு விலையை திருத்த நடவடிக்கை எடுத்துள்ளது.புதிய விலைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம்...
ஜிம்பாப்வேயில் நடுவானில் விமானம் வெடித்த விபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 6 பேர் பலியாகினர். ஜிம்பாப்வே நாட்டின் முரோவா நகரில் உள்ள வைர சுரங்கத்தின் உரிமையாளர் ஹர்பால் ரந்தாவா இந்தியரான இவர் தனது மகன் மற்றும்...
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நில நடுக்கம் இன்று(03.10.2023) பிற்பகல் 2.25 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேபாளத்தில் நில நடுக்கம்இந்த நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டதாகவும் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் மக்கள்...
நாட்டில் உள்ள களஞ்சியசாலைகளில் தற்பொழுது உள்ள கோதுமை மாவின் அளவு தொடர்பில் கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.அதன்படி, குறித்த...
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை தமது அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்ஜேர்மன் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் அதிகார துஷ்பிரயோகம்...
கோரியபடி இந்த நேரத்தில் வரி சதவீதத்தை மேலும் அதிகரிக்க முடியாது என அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அறிவித்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர்...
நேபாளத்தில் அடுத்தடுத்து நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவை டெல்லியிலும் உணரப்பட்டுள்ளன.நேபாளத்தில் 25 நிமிடங்கள் வித்தியாசத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.அவை பிற்பகல் 2.25 மணிக்கும் 2.51 மணிக்கும் ஏற்பட்டுள்ளதுடன், 4.6 மற்றும் 6.2 ரிக்டர் அளவில்...