2024 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த அரச செலவினம் 8 டிரில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுஇதேவேளை இதனை அடுத்து வரும்...
மாத்தறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்றும் (05) நாளையும் (06) மூடுவதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.மின்சாரம் மற்றும்...
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
லாப் சமையல் எரிவாயுவின் விலையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.இதன்படி, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 60 ரூபா அதிகரிக்கப்பட்டு 1595 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.அத்துடன், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபா...
பேருவளை – மரக்கலவத்தை பகுதியில் முச்சக்கர வண்டி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 02 சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலுடனேயே முச்சக்கர வண்டி மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்படி, ⭕12.5 கிலோகிராம்...
வவுனியா புதுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 9 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் தனது...
சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றைப் பரிந்துரைப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக...
இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் உள்ள வரலாற்று மையத்துக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் பேருந்து ஒன்றில்...
காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் கடமைகளை இடைநிறுத்துமாறு கோரி, சற்று நேரத்திற்கு முன்னர் திடீர் ரயில் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மாளிகாவத்தை ரயில்நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் காவலாளி தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது...