Connect with us

உலகம்

காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளது.!

Published

on

காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களால் உயிரிழந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒக்டோபர் 7 ஆம் திகதி காஸா பகுதிக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகள் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதல்களின் விளைவாக சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.