நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, தென் மாகாணத்திலும்...
கோதுமை மாவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பொது நிதிக்கான குழு வலியுறுத்தியுள்ளது.கோதுமை மாவுக்கான விலை சூத்திரம் இருந்தால், தனிப்பட்ட தரப்பினரின் விருப்பத்திற்கு ஏற்ப விலையை தீர்மானிக்க வாய்ப்பில்லை என குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்...
குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் பதிவாகியுள்ளது.40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,குறித்த பெண்ணுக்கு...
நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய...
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் புகையிரதத்தில் முச்சக்கரவண்டியோன்று மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று முற்பகல் மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே முச்சக்கர வண்டி மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பத்தில் ஏறாவூர் பழைய...
ஆறு மாதமும் 11 நாட்களுமான கைக்குழந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தை சேர்ந்த 21...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மரத்தை வெட்டிக் கொண்டிருந்தவர் தவறுதலாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்றைதினம் (02.10.2023) இடம்பெற்றுள்ளது. 35 வயதுடைய தர்மலிங்கம் லக்ஸ்மன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது குறித்த நபர் மரத்தில்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தியுள்ளார்.நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காக இரண்டு தசம் ஆறு மில்லியன் ரூபாய் மின்சார சபைக்கு செலுத்த வேண்டியிருந்தது...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் கட்டணங்களை மீளாய்வு செய்வதில்லை என தனியார் பஸ் நடத்துனர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.டீசல் லீற்றர் ஒன்றின் விலை...
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இலத்திரனியல் நீர் கட்டணங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.இலங்கை மின்சார சபை மாதாந்த கட்டணங்களை வழங்கும் அதே முறையையே...