கொழும்பு கல்வி வலயத்தில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது.கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால், உடனடியாக பாடசாலை மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து பரிந்துரைகளை...
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் ‘இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின்’ மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வருகை தரவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் திருகோணமலைக்கும் செல்கின்றார் எனினும், தமிழ்க் கட்சிகளின்...
நாட்டில் இடம்பெற்ற பல வன்முறைச் செயல்களுக்குப் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான குழுவினரே செயற்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இணைய வழி கலந்துரையாடல் ஒன்றில் கலந்து...
கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ பிரதேசத்தில் தனது காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெரிதாக்கி அவரது வீட்டின் முன் வாயிலில் ஒட்டியதாக கூறப்படும் இளைஞளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து காதலியின் மேலும் 4 அந்தரங்க...
ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக் கப்பலை இலங்கையில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகம் ஒன்று இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.முன்னதாக, இந்த மாதம் இலங்கைக்கு பிரவேசிப்பதற்கான அனுமதியை...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.317.91 ஆகவும் விற்பனை விலை...
சீமெந்து இறக்குமதி நிறுவனங்கள் விலையை அதிகரிக்கச் செயற்படுவதாகவும் அதனைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றத்தின் தலைவரும் தேசிய நிர்மாண சங்கத்தின் முன்னாள் தலைவருமான சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.மின்சாரக் கட்டணத்தை...
அதிபர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் நவம்பர் மாத தொடக்கத்தில் 4718 அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஆசிரியர் கல்வி சேவையில் 705 வெற்றிடங்களும், கல்வி நிர்வாக சேவையில் 405 வெற்றிடங்களும் நிரப்பப்படுவதன்...
கொழும்பு – குருணாகல் வீதியின் புஹுரிய சந்தியில் டிப்பர் ரக வாகனம் மோதுண்டதில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனங்களை நிறுத்தி நேற்றிரவு சோதனையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது,...
மரணித்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்குமாறு அவரது குடும்பத்தினர் நேற்று திங்கட்கிழமை (09) நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய இந்தக் கோரிக்கையை பரிசீலித்தார். இந்நிலையில்,...