விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதன் நிறுவனமும் IM ஜப்பானும் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில இடங்களில்...
இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (11.10.2023) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்,...
மட்டக்களப்பில் கனடாவுக்கு அனுப்புவதாக 59 லட்சத்து 35 ஆயிரம் ரூபா வாங்கி கொண்டு போலி விமானச்சீட்டை வழங்கி மோசடியில் ஈடுபட்ட களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் இன்று (11.10.2023) புதன்கிழமை...
காலி முகத்திடல் கடற்கரையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோட்டை பொலிஸார் குறித்த சடலம் பிக்கு ஒருவரின் சடலமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.நேற்று கடற்கரையில் சடலம் மிதந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 35...
சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆதரவு ஹமாஸின் அதிர்ச்சித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,200 ஐத் தாண்டியது_, _3,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் 150 பேர் கடத்தப்பட்டு காசா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் கதி...
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன காசா பகுதி பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக...
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 8ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்...
1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. சம்பவம் தொடர்பில் களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன மற்றுமொரு நபருக்கு 10 வருட...
கடந்த 2 ஆம் திகதியன்றுசில பேக்கரி தயாரிப்பாளர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாலு பணிஸ்களில் ஒன்றை உட்கொண்ட, 15 வயதுடைய மாணவனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதை அடுத்து, நியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவம்...