மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (24.11.2023) மாலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக...
கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து கல்விசாரா தொழிற்சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சர், சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், கல்விசாரா ஊழியர் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்...
அதிக மழைவீழ்ச்சி மற்றும் அதிகரித்த நீர்மின் உற்பத்தி காரணமாக மின் கட்டணத்தில் திருத்தங்கள் ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் இன்றையதினம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 4 கிலோ 470 கிராம் எடையுடைய கஞ்சா...
ஆற்றில் குதித்து காணாமல்போயிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் இன்று (24.11.2023) மீட்கப்பட்டுள்ளது. ஜா – எல பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துச்...
10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையே நீடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை குறைவடையும் சாத்தியம் அதன்படி...
உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்த இறுதி தீர்மானம் இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே...
தனது தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைபெற வந்த 29 வயதுடைய பெண்ணிடம் தாகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில்...
அரசியலமைப்பு சபை நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமா அல்லது இல்லையா என நாடாளுமன்ற குழுவொன்றினை அமைத்து ஆராய்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ‘அரசியலமைப்பு சபை நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமா அல்லது...
மலேசியா ஊடாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு இலங்கை சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மொத்தம் 13 குழந்தைகள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.