ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவல்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேலதிக பரிசீலனைகளுக்காக நாளை வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி...
திஹாரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவ மனையின் உரிமையாளரின் உறவினர் ஒருவரே பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்த நிலையில்,...
கல்வி அமைச்சு தற்போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 11 ஆம் ஆண்டுக்கு பதிலாக 10 ஆம் ஆண்டில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களின்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவொன்று வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர்...
போலி விசா ஆவணங்களை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேக...
சிறுவர் இல்லமொன்றின் காவலாளியின் கணவனால், அந்த இல்லத்தில் இருக்கும் 20 சிறிய பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, பாராளுமன்றத்தில் இன்று (27) தெரிவித்தார். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை...
இன்று (27) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது...
பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் 21% ஆகவும், 2023ஆம் ஆண்டு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவொன்று வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர் கெஹலிய...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க மேலும் 14 நாட்கள் தேவைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக...