முக்கிய செய்தி
கிரிகெட் தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் தேடியறிவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை சற்று முன்னர், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த எதிர்பார்த்திருக்கும் அதேநேரம், புதிய கிரிக்கெட் சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். – PMD