முக்கிய செய்தி
லிட்ரோ கேஸ் விலை பாரிய அளவில் அதிகரிக்கப் பட்டது.!
லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாவாகும்.
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும்.
இந்த விலை அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Price of Litro domestic LP gas increased with effect from today.
📍12.5 kg by Rs.685 to Rs. 4,250
📍5kg by Rs.276 to Rs.1,707
📍2.3 kg by Rs.127 to Rs.795