Connect with us

உள்நாட்டு செய்தி

சிகரெட்டின் விலை அதிகரிப்பு!

Published

on

 

வற் வரி திருத்தத்திற்கு அமைய சிகரெட்டின் விலை இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிகரெட்டின் விலை 3 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 5 ரூபாய், 15 ரூபாய், 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *