Connect with us

உள்நாட்டு செய்தி

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு..!

Published

on

 

விதிக்கப்பட்ட புதிய VAT வரிக்கு அமைய லாஃப்ஸ் எரிவாயு விலையையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ எரிவாயுவின் விலை ரூ.755 அதிகரித்து 4740 ரூபாவாக உள்ளதுடன், 5 கிலோ எரிவாயுவின் விலை.305 ரூபாவால் அதிகரித்து 1900 ரூபாவாகவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *