Connect with us

Sports

சரித் அசலங்க அரைசதம்

Published

on

 

சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் சரித் அசலங்க அரை சதம் கடந்துள்ளார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 11ஆவது அரைச்சதம் இதுவாகும்.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.

இதன்படி, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *