பதுளையைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது 20 வயது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது 70 வயதான பாட்டியுடன் வசித்து வந்ததாகவும்,...
மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான பணத்தை இணையவழி நிதி பரிவர்த்தனைகள் மூலம் பெற்றுக் கொள்ளும் பல கும்பல் ஒன்றை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம்...
ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவின் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...
மருத்துவ அனுமதியின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotics) அதிகமாகப் பயன்படுத்துவதால், பாக்டீரியா தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகம் மக்களுக்கு விழிப்புணர்வினை...
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மன்னார் – பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம்...
கவனக் குறைவாகவும், அதிவேகமாகவும் வாகனத்தை செலுத்தி மூன்று பேருக்கு மரணத்தை ஏற்படுத்தி மற்றுமொருவரை காயப்படுத்திய குற்றத்துக்காக தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம்...
ஓஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையினால் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார0 வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது...
வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகளால் பெருமளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக...
இலங்கை மின்சார சபையின் இலாபம் மற்றும் மின்சார உற்பத்தி தொடர்பில் சுயாதீன கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. மின்சார சபையின் செலவுகள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்ட முரண்பாடான...