சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 127பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக...
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (20) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் நேற்று இரவு முதல் வான் மேவி பாய்கின்றது. இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன்...
இந்தியாவில் பரவி வரும் JN.1 புதிய கொவிட்-19 பிறழ்வால் பாதிக்கப்பட்ட எந்த நோயாளியும் இதுவரை நாட்டில் பதிவாகவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த புதிய கொவிட் உப பிறழ்வு இந்தியாவின் கேரளப் பகுதியில்...
ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 155 ¼ எனும் மைல்கல் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய...
மின் கட்டண மறுசீரமைப்பு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் போது மின் கட்டணம் குறைக்கப்படும் என, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார். கடந்த நாட்களில் நிலவிய கடும் மழையின் காரணமாக, மின்னுற்பத்தி நீர்நிலைகளுக்கான நீர்வரத்து...
துபாயில் 2024-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டில்லி கெபிடல்ஸ், லக்னெள சூப்பர்...
ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய குழந்தைகள், பெண்கள்...
அடையாள அட்டை அல்லது நகல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபரின் டிஜிட்டல் நகல் எடுப்பதற்கு பதிவு செய்த புகைப்படக் கலைஞரால் வசூலிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில்...
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை இன்னும் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்களில்...