பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான விடயங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்ககுமாறு பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அனைத்து பாடசாலை வளாகத்திலிருந்தும் 500 மீற்றருக்குள் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான அனைத்து...
2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் நாளை டுபாயில் இடம்பெறவுள்ளது. குறித்த ஏலத்தை மல்லிகா சாகர் தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மல்லிகா சாகர் பெண்களுக்கான பிரிமீயர்...
மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த எச்சரிக்கையின் பிரகாரம் மல்வத்து ஓயா வடிநிலத்திற்கு இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்பட்ட...
இலங்கையின் இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர்...
கிரிபத்கொடவில் உள்ள இரவு விடுதிக்குள் இன்று (18) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிரிபத்கொட, காலா சந்தியில் உள்ள ஹோட்டலுக்குள் அமைந்துள்ள இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ்...
பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது சந்தையில் 1 கிலோ பெரிய வெங்காயம் 500...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இயங்கி வரும் சி.டி ஸ்கேன் இயந்திரம் ஒரு மாதத்திற்கும் மேலாக செயலிழந்துள்ளதால் நோயாளர்களின் பராமரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர்...
தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் (வைரஸ்) பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளையும்...
ஜனவரி முதலாம் திகதி முதல் தற்போதுள்ள VAT அதிகரிப்பால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை இரண்டு வழிகளில் அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வு நிறுவனமான அட்வகாட்டா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...