மர்மமான முறையில் உயிரிழந்த மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரையும், மௌலவியையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நற்சான்றிதழ்களை கையளித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவுக்கு செல்லும் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பதிலாக சந்தோஷ் ஜா...
ஒமிக்ரோன் உப பிரிவான JN-1 இன் மாதிரி பரிசோதனையின் மரபணு பகுப்பாய்வு இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார். இன்ஃப்ளூயன்ஸா போன்ற ஒரு வைரஸ் பரவி...
வவுனியா, பாவற்குளம் நீர்த் தேக்கத்திற்கு இளைஞருடன் சென்ற சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, பாவற்குளம் நீர்த்தேக்கமானது வான் பாய்ந்து...
சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த, இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 05...
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தடையை சிங்களிஸ் விளையாட்டுக் கழகத்தின் (SSC) கிரிக்கெட் குழு மற்றும் நிர்வாகக் குழு நீக்கியுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளதாக குறித்த விளையாட்டுக் கழகம்...
இலங்கையிலுள்ள வர்த்தக கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கான போனஸ் வழங்கும் செயல்முறை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 2022 இல் நிறுவனத்தின் நிதிச் செயற்பாட்டின்...
நவம்பர் 24, 2023 அன்று வெளியிடப்பட்ட 2022 (2023) உயர்தரப் பரீட்சையின் மறு ஆய்வு முடிவுகளின்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2022 (2023) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு, இணையம் மூலம் தகுதியுடைய புதிய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை...
கந்தானை செபஸ்டியன் மாவத்தையில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என தெரியவந்துள்ளது. அதன்படி, வீட்டின் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், வீட்டை திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும்...
கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் விசேட புகையிரத அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கோட்டையில் இருந்து பதுளை வரையும், பதுளையில் இருந்து கோட்டை வரையும் 20 விசேட ரயில் பயணங்கள் இயக்கப்படும். இடையில், கண்டியில் இருந்து...