டுபாயில் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய...
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன...
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று(16.12.2023) இடம்பெற்றுள்ளது. ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த விசேட தேவையுடைய அமீர்தீன் யாசிர் அறபாத்...
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் கட்சியின் பலத்தை காட்ட முடியும்...
2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம்...
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிங்கப்பூர் அரசு மக்களை பொது இடங்களில் முக கவசம் அணியும் படி கேட்டுக்கொண்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பால் ஒரு நாளில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 225 இல் இருந்து 350...
இலங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களில் 80% தொற்றாத நோய்கள் மற்றும் அது தொடர்பான சிக்கல்களால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் சனத்தொகையில் 35 வயதிற்குட்பட்டவர்களில் 15% பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35%...
நாளை திங்கட்கிழமை (18) சதொச நிறுவனத்திற்கு 10 மில்லியன் முட்டைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரம் உறுதி செய்யப்பட்டுள்ள 10...
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, இன்று அதிகாலை முதல் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளினதும், 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....