உள்நாட்டு செய்தி
தங்கத்தின் விலையில் அதிகரிப்பு.!
நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில்,
இன்று (14) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தங்க சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 172,700 ரூபாவாகவும்,
ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 188,350 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
மேலும்,
📍24 கரட் 1 கிராம் தங்கம் 23,550 ரூபாவாகவும் 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 188,350 ரூபாவாகவும்
📍22 கரட் 1 கிராம் தங்கம் 21,590 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 172,700 ரூபாவாகவும்
📍21 கரட் 1 கிராம் தங்கம் 20,610 ரூபாவாகவும் 21 கரட் 8 கிராம் தங்கம் 164,850 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.