நாடு முழுவதிலும் 40,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் போலியாக செயற்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இவ்வாறான வைத்தியர்கள் ஆபத்தான நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக GMOA...
தொழிற்சங்க பிரதிநிதிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) சுகாதார அமைச்சின் பிரதிநிதிகளை சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உத்தேச கொடுப்பனவுக்கான செலவு மற்றும் செலுத்தும் திறன் ஆகியவற்றை கணக்கிடுவதற்கான...
வரி பதிவுக்கான வரி அடையாள இலக்கம் அல்லது TIN இலக்கம் வழங்குவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான சட்டமூலம் மார்ச் மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி...
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இழந்து விட்டதால், தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுவது குறித்து சந்தேகம் எழுப்ப ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர...
ஸ்பா’ என்ற பெயர் மாற்றப்பட வேண்டும், மக்கள் ஸ்பா என்ற பெயரை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
இலங்கையில் தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட “இமாலய பிரகடனத்திற்கு” தாம் நிதியுதவி செய்ததாக சுவிட்ஸர்லாந்து அரசாங்கமம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து சோஷலிஸ கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மொலினா ஃபேபியன் எழுப்பிய கேள்விகளுக்கு கடந்த புதன்கிழமை (பெப்ரவரி...
இராவண எல்ல பிரதேசத்தில் எல்ல மலையில் இருந்து தவறி விழுந்து காயங்களுக்கு உள்ளான 32 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர், மற்றுமொரு நண்பருடன் நேற்று காலை எல்ல மலையில் ஏறி, மாலையில் மலையில்...
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலும் 30 மில்லியன் இந்திய முட்டைகள் இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சமீபத்தில், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 60 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக, வர்த்தக,...
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொஹமட் ஷமி வெளியேறியுள்ளார்.குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக...