வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்படும் நபருக்கு குறித்த முறைப்பாட்டின் உள்ளடக்கம் தொடர்பான அறிவிக்கப்படுவதை கட்டாயமாக்கவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை உயர் நீதிமன்றில் இன்று (27.02.2024) அவர் அறிவித்துள்ளார். இதன்போது...
நாளை (28) கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மனித உடலால் அதிகமாக உணரக்கூடிய...
குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள், பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...
1170 மில்லியன் யென் ஜப்பானிய நிதியுதவியின் கீழ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் சுகாதாரத் திறனை மேம்படுத்தும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் முக்கியமாக சர்வதேச சுற்றுலா...
பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை மரியம் நவாஸுக்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் மூத்த தலைவரான மரியம் நவாஸ் நேற்று (26) பஞ்சாப் மாகாண முதல்வராகப் பதிவியேற்றதன் மூலம் இந்த...
கொழும்பில் உள்ள கோள் மண்டலம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதற்கமைய, எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் குறித்த கோள் மண்டலம் மூடப்பட்டிருக்கும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அத்தியாவசிய திருத்தப்பணிகள் உள்ளிட்ட காரணிகளால்...
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படவிருந்த 07 விமான பயணங்கள் இன்று (27) இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான தகவல் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதில்...
வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இன்று காலை (27.02.2024) துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் டி-56 ரக...
காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக Children of Gaza Fund இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள்...
ஸ்ரீலங்கன் விமான சேவையை இயக்க முடியாத பட்சத்தில் அதனை மூட வேண்டிய நிலை ஏற்படும் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் விமான நிலையத்தை...