முக்கிய செய்தி
நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(21) பாராளுமன்றில் இடம்பெற்றது.
இதில், சபாநாயகருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன
.
Continue Reading