இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமானவானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி...
இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு, சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறைவடைந்ததன் பின்னர் அந்த தகவல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 2022 செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல்...
சர்வதேச நாணய நிதியம்(IMF), பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது. பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்துள்ள பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெய்துவரும் பலத்த மழையினால்...
நேற்று இரவு மட்டக்குளி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
இன்று முதல் (30) வெள்ளிக்கிழமை (02) வரை பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய இரண்டு கட்டங்களாக 2 மணிநேரம் 20 நிமிட மின்வெட்டு அமுலாகவுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது அமர்வு 2022 செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 07 வரை ஜெனிவாவில் நடைபெற உள்ளது. செப்டெம்பர் 12, திங்கட்கிழமை திட்டமிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கி, சபையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவும் இந்தத் தூதுக்குழுவில் இணைந்து கொள்ளவுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 கோடியே 62 லட்சத்து 41 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 190 பேர் சிகிச்சை...
கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் பாணின் விலையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தினராலும் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் நாட்டுக்கு வருவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.