தொழில்நுட்ப்பட்பத்தை பாவித்தும் சரியான ஆட்மிழப்புகள் வழங்கப்படாமை குறித்து ஏமாற்றம் அடைவதாக இலங்கை அணித் தலைவர் தசுன் ச்சானக்க தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியில் இலங்கையணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் 8 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தமை குறிப்பிடதக்கது.
பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 1000 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால், பல்வேறு சம்பங்களில் 1.033...
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கூடிய அரசாங்கம் ஒன்றை விரைவில் உருவாக்குவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கூறியுள்ளார். பண்டாரவளை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2021 பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 72,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். 236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைகளுக்கு தோற்றியுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 149,946 பாடசாலை...
நாட்டில் கூடிய விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெற போகின்றது என தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இந்த தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்...
உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கம்பஹா ரத்னவலி மகளிர் வித்தியாலய மாணவி இஷினி நேஹா அமரரத்ன வணிகப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார். அத்துடன் கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் சஹன் சமரகேன்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 கோடியே 57 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 82 லட்சத்து 51 ஆயிரத்து 32 பேர் சிகிச்சை...
ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் தடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் நிறைவில்...
பாகிஸ்தானில் நிலவும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,033 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 119 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 33 மில்லியன்...
2021 ஆம் ஆண்டு A /L பரீட்சை பெறுபேறுகள் தற்போது online ஊடாக வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.