பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள நகருக்கு சென்றுவிட்டு...
ஆசியக் கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி ஷார்ஜா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது....
கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. நாடளாவிய ரீதியில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு காரணமாக சந்தையில் கோதுமை மாவின் விலை...
நாட்டுக்கு நேற்று வருகைத்தந்து கொழும்பு ஏழில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை முனனாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சிங்கபூரில் இருந்து நேற்று நள்ளிரவு...
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழ சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இலங்கை தொழிலாளர்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதன் காலம் 2022 ஆம் ஆண்டு...
சுமார் ஒரு மாதமும் 19 நாட்களும் கழித்து நாட்டுக்கு வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி தற்போது தமது சொந்த இல்லத்தில் தங்கியுள்ளார். அவர் கொழும்பு 7ல் உள்ள தமது இல்லத்தில் தங்கியுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய கிண்ண தொடரின் இன்றைய முதல் சுப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில்இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. சார்ஜாவில் இன்றிரவு 7.30 க்கு இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற இறுதி லீக்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ-468 எனும் விமான மூடாக நேற்று இரவு...
2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நிலையில், பாதீட்டுக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதியப்பட்டன. அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால பாதீடு...