தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகள், இன்று காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, அக்கரைப்பற்று 05 கிராம...
சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாகவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் விஜயமாக இலங்கையை வந்தடைந்துள்ளார். அவருடன் இரண்டு பிரதநிதிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை வெளிவிவகார அமைச்சரின் அழைப்பிற்கமையவே அவர் நாட்டுக்கு வந்துள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி வரை...
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இலங்கை அணி முதல் இனிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை...
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான யுத்தம் மற்றும் வன்முறைகளுக்கு உள்ளான வடக்கு, கிழக்கு தமிழ் சமூகம் அரசாங்கத்திடம் நல்லிணக்கத்துக்கான சாதகமான சமிஞ்ஞைகளை எதிர்பார்க்கிறது. அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பு என்பது நல்லிணக்கத்தின் நுழைவாயிலாகும் என தமிழ்...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள மாவட்ட செயலகம் முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது. அரசியல் கைதிகளின் குடும்பங்கள்,...
நேற்றைய தொற்றாளர்கள் – 468மொத்த தொற்றாளர்கள் – 45,242சிகிச்சையில் – 7,212குணமடைந்தோர் – 37,817கொவிட் மரணங்கள் – 215 இதேவேளை, அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
தனக்கும் சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு “ஐ.நா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடர் தொடர்பில் பாராளுமன்ற...
2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (05) முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இன்று முதல் 07 ஆம் திகதி வரை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல்...
கொவிட் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்த 71 மற்றும் 86 வயதான இரு ஆண்களே உயிரிழந்துள்ளனர். இதன்படி இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 215...