இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது. நேற்றிரவு (11) 8 உயிரிழப்புக்கள் பதிவாகிய நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விபரங்கள் • வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 வயதான ஆண்•...
நாட்டில் மேலும் 283 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி கூறியுள்ளார். இன்று மட்டும் இதுவரை 568 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 48,948 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகளில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளதால் அவை இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. லாங்கங்-லகி தீவுகளுக்கு இடையே உள்ள பகுதியில் கடலுக்கு அடியே 20 மீட்டர் ஆழத்தில் கருப்பு பெட்டி கிடக்கிறது. அந்த...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்த முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எதிர்வரும் புதன்கிழமை குறித்த...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் கட்சிகள் , மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளால் கதவடைப்பு...
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் அண்மைய பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே...
யாழ்.பல்கலைகழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான நினைவுக்கல் இன்று (11) காலை மீள நாட்டி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். அத்துடன் அங்கு இடம்பெற்று வந்த உண்ணாவிரத போராட்டமும் இன்று அதிகாலை 3 மணிக்கு...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (11) ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முழுமையான சுகாதார...
தோட்டத் தொழிலாளர்களின் 1000.00 ரூபா சம்பளவுயர்விற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் எந்த காரணம் கொண்டும் 1000.00 ரூபாவை விட்டுக் கொடுக்க கூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்...
கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. இதன்படி கிரான்பாஸ், மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகள், நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. கொவிட்...