16 முதல் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சரியானதை செய்வது சவாலான விடயம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விவசாயிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார். கமநல சேவை உத்தியோகத்தர்களுடன்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 32 இலட்சத்து 38 ஆயிரத்து 302 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 78 இலட்சத்து 65 ஆயிரத்து 946 பேர் சிகிச்சை...
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை 5 ரூபாவாலும், ஒடோ டீசலின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (21) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா IOC தனது எரிபொருட்களின் விலையை...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,562 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை...
அத்தனகல்ல, ஊராபொல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனையில் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று...
தீர்க்கதரிசனமாக நாட்டை காண்பது ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை கூறினார். இன்றுள்ள அரசியல் கட்சிகளில்...
16, 17, 18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மாகாண சுகாதார...
கொவிட் தாக்கம் மேலும் ஒரு வருடத்திற்கு காணப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவிக்கின்றது. வறுமை கோட்டிற்கு கீழுள்ள நாடுகளுக்கு தடுப்பூசி உரிய வகையில் கிடைக்காமை, அதற்கான காரணம் என அந்த ஸ்தாபனம்...