உத்தரகாண்டின் இமாசல பகுதியில் மலை ஏறுவதற்காக சென்ற 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலை ஏறிகள் 8 பேரும், உடன் சென்ற மூவரும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 11 பேரும் கடந்த 18 ஆம் திகதி முதல்...
T20 உலகக் கிண்ண தொடரில் இன்று சுப்பர் 12 சற்றுக்கள் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி மாலை 3.30 க்கு குழு 1 க்கான போட்டியில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகள் அபு தாபியில் மோதவுள்ளன. இரவு 7.30 க்கு...
இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒத்திவைக்கப்பட்ட 5 ஆவது டெஸ்ட் போட்டியை அடுத்த வருடம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி டெஸ்ட் போட்டியை எஜ்பெஸ்டனில் அடுத்த வருடம் ஜூலை முதலாம் திகதி முதல் ஐந்தாம்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 36 இலட்சத்து 97 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 79 இலட்சத்து 14 ஆயிரத்து 944 பேர் சிகிச்சை...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர் அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,574 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 534,423...
நாட்டில் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப்பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி ஒக்டோபர் 25ஆம் திகதி ஆரம்பப்பிரிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை அந்தந்த கல்வி மற்றும் கல்வி...
சீசன் பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். அதேபோல், மாகாணங்களுக்கு இடையிலான ரயில்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி...
இலங்கையணி சுப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பங்களாதேஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி நாளை மறுதினம் மாலை 3.30 க்கு இடம்பெறவுள்ளது. இதேவேளை, இன்று மாலை 3.30 க்கு அயர்லாந்து, நமிபியா அணிகள் சார்ஜாவில்...
முஸ்லிம்களின் ஜும்மா தொழுகையை பள்ளி வாசல்களில் மேற்கொள்வதற்கு இன்று முதல் சுகாதர அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 50 பேருடன் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஜும்மா தொழுகை முன்னெடுக்க பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்...